Comments for NIMMATHI.COM https://nimmathi.com Christian Caste Disclaimers Movement (CCDM) Fri, 12 Jun 2026 02:12:48 +0000 hourly 1 https://wordpress.org/?v=7.0 Comment on 016) நான் பிரிவினையை உண்டுபண்ண வந்தேன்” (மத். 10:34,35) என்று இயேசுவே கூறினாரே! அப்படியானால் சாதிப் பிரிவினைகளால் என்ன தவறு? by Vasanth Kumar https://nimmathi.com/016-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%a3/#comment-1090 Fri, 12 Jun 2026 02:12:48 +0000 https://nimmathi.com/?page_id=4294#comment-1090 🔥🥳🥳❤❤🙏🙏 மிகத் தெளிவாக இயேசு கிறிஸ்து சமாதானத்தையல்ல பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று ஏன் சொன்னார் என்பதை வேத ஆதாரங்களுடன் விளக்கியுள்ளீர்கள். என் நெடு நாள் சந்தேகம் இன்று தெளிவானது ஐயா. உங்களை எங்களுக்கு கொடுத்ததற்காக தேவனை மிகவும் ஆழமான இருதயத்தோடு ஸ்தோத்தரிக்கிறேன். 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤✝✝✝✝✝✝✝✝]]> மிகவும் அருமை அருமை 🔥🔥🥳🥳❤️❤️🙏🙏
மிகத் தெளிவாக இயேசு கிறிஸ்து சமாதானத்தையல்ல பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று ஏன் சொன்னார் என்பதை வேத ஆதாரங்களுடன் விளக்கியுள்ளீர்கள். என் நெடு நாள் சந்தேகம் இன்று தெளிவானது ஐயா.

உங்களை எங்களுக்கு கொடுத்ததற்காக தேவனை மிகவும் ஆழமான இருதயத்தோடு ஸ்தோத்தரிக்கிறேன்.
🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

]]>
Comment on 015) லேவி குலத்தார் மட்டுமே தனக்கு ஊழியம் செய்யவேண்டும் (உபா.10:8) என்று கடவுள் கட்டளையிட்டாரே! by Vasanth Kumar https://nimmathi.com/015-%e0%ae%b2%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%87-%e0%ae%a4/#comment-1089 Fri, 12 Jun 2026 01:37:53 +0000 https://nimmathi.com/?page_id=4297#comment-1089 ✝✝✝🔥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳❤❤❤❤ ஆம் ஐயா, லேவி குலத்தார் மட்டுமே தனக்கு ஊழியம் செய்யவேண்டும் (உபா.10:8) என்று கடவுள் கட்டளையிட்டது எப்படியெனில், யார் கீழ்படிகிறீர்கள் என்று கேட்டபோது நாங்கள் கீழ்படிகிறோம் என்று கடவுளுடைய அழைப்பை ஏற்று லேவி குலத்தார் மட்டும் முழுமனதோடு வந்ததால் லேவி குலத்தார் மட்டுமே தனக்கு ஊழியம் செய்யவேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டார். மற்றவர்களும் அழைப்பை ஏற்று வந்திருந்தால் நிச்சயம் கடவுள் அவர்களையும் தன்னுடைய ஊழியத்தை செய்ய சொல்லியிருப்பார். ஆமென்! அல்லேலூயா! ✝✝✝✝🔥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳❤❤❤❤]]> ✝️✝️✝️✝️🔥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳❤️❤️❤️❤️
ஆம் ஐயா, லேவி குலத்தார் மட்டுமே தனக்கு ஊழியம் செய்யவேண்டும் (உபா.10:8) என்று கடவுள் கட்டளையிட்டது எப்படியெனில், யார் கீழ்படிகிறீர்கள் என்று கேட்டபோது நாங்கள் கீழ்படிகிறோம் என்று கடவுளுடைய அழைப்பை ஏற்று லேவி குலத்தார் மட்டும் முழுமனதோடு வந்ததால் லேவி குலத்தார் மட்டுமே தனக்கு ஊழியம் செய்யவேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டார். மற்றவர்களும் அழைப்பை ஏற்று வந்திருந்தால் நிச்சயம் கடவுள் அவர்களையும் தன்னுடைய ஊழியத்தை செய்ய சொல்லியிருப்பார். ஆமென்! அல்லேலூயா!
✝️✝️✝️✝️🔥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳❤️❤️❤️❤️

]]>
Comment on 014) இஸ்ரயேலர்கள் 12 குலங்களாக பிரிந்திருந்தார்கள். ஒரு குலத்தை சார்ந்தவர் பிற குலத்தை சார்ந்தவரை திருமணம் செய்யக்கூடாது என்று கடவுள் சொன்னாரே! by Vasanth Kumar https://nimmathi.com/014-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%ae%af%e0%af%87%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-12-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95/#comment-1081 Wed, 10 Jun 2026 02:09:30 +0000 https://nimmathi.com/?page_id=4300#comment-1081 🔥🔥🔥🔥🔥 வேத வசனங்களைக் கொண்டு மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். கடவுள் சாதி பார்க்கவில்லை, கடவுள் சாதியை ஆதரிக்கவுமில்லை, கடவுள் பழைய ஏற்பாட்டில் பட்சப்பாதம் காட்டவுமில்லை, ஏன் கடவுள் இஸ்ரவேல் குடும்பத்தை 12 குலங்களாக பிரித்தார் என்பது பற்றி எல்லா மக்களுக்கும் தெளிவாக புரியும் படி விளக்கியுள்ளீர்கள். கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் ✝ அல்லேலூயா ✝.]]> ஐயா, மிகவும் அருமை. 🔥🔥🔥🔥🔥🔥

வேத வசனங்களைக் கொண்டு மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். கடவுள் சாதி பார்க்கவில்லை, கடவுள் சாதியை ஆதரிக்கவுமில்லை, கடவுள் பழைய ஏற்பாட்டில் பட்சப்பாதம் காட்டவுமில்லை, ஏன் கடவுள் இஸ்ரவேல் குடும்பத்தை 12 குலங்களாக பிரித்தார் என்பது பற்றி எல்லா மக்களுக்கும் தெளிவாக புரியும் படி விளக்கியுள்ளீர்கள். கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. ஆமென் ✝️ அல்லேலூயா ✝️.

]]>
Comment on 012) கடவுள் இஸ்ரயேல் மக்களை சிறப்பாக நேசித்தாரே! சாதி இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்? by Vasanth Kumar https://nimmathi.com/012-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%ae%af%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a/#comment-1072 Mon, 08 Jun 2026 02:57:30 +0000 https://nimmathi.com/?page_id=4306#comment-1072 ✝✝✝✝✝✝✝✝✝✝🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ஐயா, உங்களுடைய இந்த விளக்கமானது மிக மிக தனித்துவமானதாக இருக்கிறது. எங்களை போன்ற வளர்ந்து வரும் வாலிபர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. வேதத்தை தேடித் தேடி படிக்க மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது இந்த கேள்வி பதில் தொடர். இன்னும் அநேக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளிக்க தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை எங்களுக்கு கொடுத்ததற்காக தேவனை மிகவும் ஆழமான இருதயத்தோடு ஸ்தோத்தரிக்கிறேன். 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝✝✝✝✝✝✝✝✝✝✝✝✝]]> ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
ஐயா, உங்களுடைய இந்த விளக்கமானது மிக மிக தனித்துவமானதாக இருக்கிறது. எங்களை போன்ற வளர்ந்து வரும் வாலிபர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. வேதத்தை தேடித் தேடி படிக்க மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது இந்த கேள்வி பதில் தொடர். இன்னும் அநேக மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளிக்க தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை எங்களுக்கு கொடுத்ததற்காக தேவனை மிகவும் ஆழமான இருதயத்தோடு ஸ்தோத்தரிக்கிறேன். 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

]]>
Comment on 004) மொழி அடிப்படையில் வெவ்வேறு சபைகள் தனித்தனியாக இருப்பதுபோல, சாதி அடிப்படையில் சபைகள் தனித்தனியாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? by Vasanthkumar M https://nimmathi.com/004-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5/#comment-1052 Thu, 04 Jun 2026 16:26:39 +0000 https://nimmathi.com/?page_id=4330#comment-1052 👌👌🔥🔥🔥🔥 இதில் நமக்கெல்லாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஐயா.🔥🔥🔥🔥]]> இந்த பதிலை நான் மிகவும் தெளிவாக வாசித்தேன், நன்றாகப் புரிந்துகொண்டேன். அகத்தியன் ஐயா இந்த கேள்விக்கு மிகவும் தெளிவாக பதில் அளித்திருக்கிறார். குறிப்பாக ஒரு கிறிஸ்தவராக இருந்தபோதும் இப்படிப்பட்ட கேள்வி எப்படி ஒருவரின் மனதில் வருகிறது என்பதைப் பற்றியும் நமக்கு சிந்திக்கவும் கற்றுக்கொள்ளவும் ஒரு இடம் இதில் இருக்கிறது. 👌👌👌🔥🔥🔥🔥

இதில் நமக்கெல்லாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஐயா.🔥🔥🔥🔥

]]>