பதில்: கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி ஒழிவதுவரை சாதிமறுப்பு போதிக்கப்படவேண்டும். சாதிமறுப்பைப் பற்றி பெரும்பான்மையான போதகர்கள் புரிந்துகொண்டு தங்கள் சபைகளில் போதிக்கத் தொடங்கினாலே கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, மகிழ்ச்சியோடு, தைரியமாக நற்செய்தி அறிவிக்க தொடங்கிவிடுவோம்.