Support us – எங்களுக்கு உதவ

அன்புள்ள சகோதரங்களே!

ஜெபியுங்கள்! தாங்குங்கள்!!

அன்பே முக்கியம் மூலம் செய்யப்படும் எல்லா அருட்பணிகளும் எல்லா தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைய நீங்கள் கடவுளிடம் உருக்கமாக மன்றாடுவது நீங்கள் எங்களுக்கு செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.

சாதி உணர்வு கிறிஸ்தவத்துக்கு விரோதமான பாவம் என்று நாங்கள் பிரசங்கிப்பதால், போதகர்கள் என்று அழைக்கப்படும் பலர் நமது ஊழியத்தை புரிந்துகொள்ளாமல் எதிர்க்கிறார்கள். இந்த ஊழியத்தை அழிப்பதற்காக பல பாஸ்டர்கள் எங்களுக்கு எதிராக அவதூறுகளை பரப்புகிறார்கள். இயேசு கிறிஸ்து திரும்ப உலகிற்கு மனிதனாக வந்தால் அவரை கிறிஸ்தவர்களே திரும்பவும் சிலுவையில் அறைந்து கொன்று விடுவார்கள்போல இருக்கிறது. பாஸ்டர்கள் ஜாதி வெறியிலிருந்து இரட்சிக்கப்பட தயவு செய்து உருக்கமாக கடவுளிடம் மன்றாடுங்கள்.

அருட்பணிகளுக்கு பொருளாதார உதவி செய்ய முன்வருபவர்களை இயேசுவின் திருப்பெயரால் வரவேற்கிறோம்.

உங்களது உதாரத்துவமான காணிக்கைகளை கீழ்க்காணும் வங்கிக்கணக்கிற்கு அனுப்பலாம்.

பெயர் : J Augustine

வங்கி : Indian Overseas Bank, Keelkattalai

கணக்கு எண்    : 167701000005451

IFSC Code             : IOBA0001677


Google Pay : 9941402590


PhonePe: 9941402590