098) கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணைய காசு கொடுக்கவேண்டுமா?

கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணையும் அங்கத்தினர்கள், சாதி மறுப்புக் கொள்கையை தெளிவாக புரிந்து கொண்டு பிறருக்கு சொல்லிக் கொடுப்பதற்காக, *”அன்புள்ளவர்கள் பிறரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கமுடியுமா?”* என்ற 200 பக்க புத்தகம் ஒன்று கொடுக்கப்படும். இந்த புத்தகத்தை இயக்க உறுப்பினர்கள் எல்லோரும் படிக்கவேண்டும். அத்துடன் இயக்க அடையாள அட்டையும் வழங்கப்படும். அதற்காக ₹200/- மட்டும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.