038. நரகம் நிரந்தரமானதல்ல.

     நரகத்தில் எறியப்படுபவரைத் தின்னும் புழு சாகாது அந்த நெருப்பு அவியாது (மாற். 9:46-48). கடவுள் தீப்பிழம்பின் நடுவே தோன்றி கடவுளை அறியாதவர்களையும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்காதவர்களையும் தண்டிப்பார். இவர்கள் ஆண்டவருடைய சீர்மிகு மாட்சியைக் காணஇயலாது. அவருடைய திருமுன்னிலிருந்து அகற்றப்பட்டு, முடிவில்லாத அழிவைத் தண்டனையாகப் பெறுவர் (2தெச. 1:8,9). அவர்களை வதைத்த நெருப்பிலிருந்து எழுந்த புகை என்றென்றும் மேலே எழுந்தவண்ணம் உள்ளது (தி.வெ. 14:11) என்று வேதம் கூறுகிறது. மேற்கண்ட வசனங்களிலிருந்து நரகம் நிரந்தரமானது என்று அறிகிறோம்.

பாவம் என்றால் என்ன என்று கூறுகிறீர்கள் ?