Survey Test Page Test Survey1. கிறிஸ்தவ விசுவாசிகள் நாம் கிறிஸ்துவுக்குள் சகோதரத்துவ புரிதலோடு ஒற்றுமையாக வாழ தேவன் எதிர்பார்க்கிறார். ஆனால், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சக கிறிஸ்தவரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கின்றனர். குறிப்பாக திருமணங்களில், "நீங்கள் எங்கள் ஜாதி இல்லை; நீங்கள் வேறுஜாதி; கீழ்ஜாதி; ஆகவே, எங்கள் மகன்/மகள், உங்கள் மகளை/மகனைத் திருமணம் செய்யமுடியாது" என்று சொல்லி சக விசுவாசிகளை புறக்கணிக்கின்றனர். நான் சாதியால் பாதிக்கப்படவில்லை. ஆனாலும், கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் சாதியின் பேரில் புறக்கணிப்பது கிறிஸ்துவின் நற்செய்தி பரவுவதற்குத் தடையாக இருப்பதை உணர்கிறேன். இயேசு கிறிஸ்துவின் அன்பை அடிப்படையாகக் கொண்ட புதிய உடன்படிக்கைச் சட்டப்படி அப்படி புறக்கணிப்பது ஏற்புடையதா?*1) ஏற்புடையதல்ல2) ஏற்புடையது