(திருமண தகவல்)
சகோதரர்களே, நமது ஊழியத்தின்மூலம் சாதி மறுப்பு கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் பலர் நம்மிடம் உண்டு. அவர்களெல்லாரும் சாதி மறுப்பு திருமணத்துக்கென தங்களை ஒப்புக்கொடுத்துள்ளார்கள். எனவே, சாதி மறுப்பு திருமணம் செய்ய விருப்பமுடையோர் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எங்களுக்கு அனுப்பினால் நமது குழுக்களில் பிரசுரிக்கலாம். மிக விரைவில் ஏற்ற துணைகளை கண்டுபிடிக்கலாம், உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டாலோ அல்லது திருமணம் நடந்தாலோ எங்களுக்கு தெரியபடுத்தும் பட்ச்சத்தில் உங்கள் தகவல்களை எங்களுடைய கோப்பிலிருந்து நீக்கிவிடுவோம் எக்காரணத்தை கொண்டு மணமகள் மணமகன் என்ன ஜாதி என்று தெரிந்து கொள்வதை தவிர்த்துவிடுங்கள், அதுபோன்று உங்கள் தகவல்களில் ஜாதி பெயரை குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம், மிக விரைவில் உங்களுக்கு வரன் கிடைக்க ஜெபித்துக்கொள்கிறோம், வாழ்த்துக்கள்.
சாதி மறுப்பு திருமண விண்ணப்ப படிவம்
நமது சாதிமறுப்பு குழுவில் திருமணம் ஆகாமல் இருக்கிற சகோதர சகோதரிகள், சாதி மறுப்பு திருமணம் செய்ய விரும்புவோர் கீழ்காணும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து *சகோ. பாரத் ஜான்* அவர்களுடைய Whatsapp நம்பருக்கு *(7871874578)* அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Reg No: ( for office use only)
பெயர் :
வயது மற்றும்
பிறந்த தேதி :
தொடர்பு எண் :
மின்னஞ்சல் :
ஊர் :
உயரம் :
எடை :
தாய்மொழி :
கல்வி :
வேலை :
சம்பளம் :
தகப்பனார் பெயர் :
தகப்பனார் வேலை :
தாயார் பெயர் :
தாயார் வேலை :
உடன் பிறந்தோர் :
உடன் பிறந்தோர்
வேலை :
சபை பிரிவு :
சபை பெயர் :
போதகர் பெயர் :
போதகர் தொடர்பு
எண் :
திருமண நிலை :
பொழுதுப்போக்கு :
உங்களைப் பற்றி :
எதிர்பார்ப்பு :
ENGLISH
Name
Age
DOB
Contact Number
City
Height
Weight
Mother Tongue
Education
Job
Salary
Father’s Name
Father’s Job
Mother’s Name
Mother’s Job
Siblings
Siblings Job
Church Denomination
Church Name
Pastor Name
Pastor Contact Number
Marital Status
Hobbies
Tell me An Yourself
Expectation
குறிப்பு: தகவல்களை நேரடியாக குழுவில் பதிவிட வேண்டாம். அப்படி பதிவிட்டு அதனால் வரும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. விண்ணப்பங்களை நாங்கள் பரிசீலித்து அனைத்து குழுக்களிலும் பதிவிடுவோம். எனவே, உங்கள் தகவல்களை *7871874578* என்ற எண்ணுக்கு மட்டும் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
பூர்த்தி படிவம்
Please note that the size of the Uploading Image should be LESS THAN ( 1024 x 1024 pixels ) NOT MORE THAN THE MENTIONED SIZE.
Contact Brother. Barat John – 7871874578, 9171178831