090. எனக்கு அடிக்கடி கெட்ட கனவு வருகிறது. இயேசு என்னை விடுவிக்க முடியுமா ?

எனக்கு அடிக்கடி கெட்ட கனவு வருகிறது. இயேசு என்னை விடுவிக்க முடியுமா ?

கடவுளின் விரோதியான பிசாசுதான் கெட்ட சொப்பனங்களை கொண்டுவருகிறான். அவனுடைய ஆளுகைக்கு உட்பட்டவர்களை விடுவிக்கத்தான் இயேசு இவ்வுலகிற்கு வந்து தன்னுயிரை தந்தார். பிசாசின் செயல்களை அழிக்கும்படி இறைமகன் வெளிப்பட்டார். உங்களுக்காக பிரார்த்தனை செய்ய உடனே, ஆவியின் அபிஷேகம் பெற்ற ஊழியர் ஒருவரை அணுகி, அவரிடம் உங்கள் பிரச்சனைகளைச் சொல்லுங்கள். அவர் உங்களுக்காக ஊக்கமாக ஜெபிக்கும்போது கெட்ட கனவுகள் அகன்று போகும். நல்ல கனவுகள் வரும். நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யகூடாது என்று கனவுகள் மூலம் கடவுள் பேசுவார்.

எனக்கு பல ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. இயேசுவை நம்பினால் வேலை கிடைக்குமா ?