Answers to Hindu Brethren 1. இயேசு ஒரு மனிதன்தானே. அவரை ஏன் தெய்வமென்று கூறுகிறீர்கள் ? 2. இயேசு தெய்வம் என்று பைபிளில் எழுதப்பட்டுள்ளதா ? 3. இயேசு தன்னைத்தான் தெய்வமென்று கூறினாரா ? 4. இயேசுவை யாராவது தொழுததாக வேதத்தில் ஆதாரமுண்டா ? 5. இயேசு தெய்வமானால் அவரை எப்படி கொன்றுவிட முடியும் ? 6. மனிதர்கள் தவறு செய்திருக்க, நிரபராதி இயேசு கொல்லப்பட்டது நியாயமா ? 7. இயேசுவால் நோய்களை குணப்படுத்த முடியுமானால், கிறிஸ்தவர்கள் மருத்துவமனைகள் தொடங்க வேண்டிய தேவை இல்லையே ? 8. இயேசு இன்றும் உயிரோடிருக்கிறார் என்று எப்படி சொல்கிறீர்கள்? 9. பரலோகத்திற்கு போகும் ஒரே வழி இயேசுவானால், இயேசுவுக்குமுன் இறந்தோரும், அவரைத் தெரியாமல் இறப்போரும் எங்கே போவார்கள் ? 10. கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே உரியவர். 11. இயேசு எல்லோரையும் நேசித்தால் ஒரே நேரத்தில் எல்லோரையும் இரட்சிக்கலாமே ! 12. இயேசு இந்தியாவுக்கு வந்து, இந்துமதக் குருக்களிடம் கற்றுத்தான் இஸ்ரவேலில் ஆன்மீகப்பணி செய்தார் என்பது உண்மை அல்லவா ? 13. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இயேசு எப்படி உலகத்தைப் படைத்திருக்க முடியும் ? 14. இயேசு கன்னியின் வயிற்றில் எப்படி பிறக்க முடியும்? இது விஞ்ஞான பூர்வமாக சாத்தியமா ? 15. இயேசு சீக்கிரம் வருகிறார் என்று பல்லாண்டுகளாகக் கூறுகிறீர்கள். இன்னும் வரவில்லையே ! 16. கிறிஸ்தவம் வெளிநாட்டு மதம். அதை ஏன் இந்தியாவில் பரப்புகிறீர்கள் ? 17. அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ நாடு. அங்குள்ளவரெல்லாரும் யோக்கியரா ? 18. எல்லா கிறிஸ்தவர்களும் நல்லவர்கள் அல்ல. 19. கிறிஸ்தவர்கள் நோயோடிருக்கிறார்களே ! 20. கிறிஸ்தவர்களிடையே ஆயிரக்கணக்கான சபைப்பிரிவுகள் இருக்கின்றன. 21. பண ஆசையை பாவம் என்று கூறும் கிறிஸ்தவர்கள், ஏன் வரதட்சணையைக் கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள் ? 22. நீங்கள் முதலில் கிறிஸ்தவர்களைத் திருத்திவிட்டு எங்களிடம் வாருங்கள். 23. உங்களுக்கு வேறு வேலையே இல்லையா ? 24. உங்களுக்கு பயமே இல்லையா ? 25. நீங்கள் மரியா, அந்தோணியார், சவேரியார் என்று பலரை வணங்குவது போல, நாங்களும் பல தெய்வங்களை வணங்குவதில் தவறென்ன ? 26. நீங்கள் அமெரிக்காவிலிருந்து பணம் வாங்குகிறீர்கள் ! 27. கிறிஸ்தவர்கள் கீழ் ஜாதி மக்கள். 28. ஏழைகள் மட்டும் தான் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். பணக்காரர்களை உங்களால் மாற்ற முடியுமா ? 29. நீங்கள் ஜெபிக்கும்போது ஏன் சப்தமிடுகிறீர்கள் ? 30. பெற்றோர் தனது மகனை எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறார்கள். இயேசு என்னை ஊழியத்திற்கு அழைத்தார் என்று கூறி பெற்றோரின் பாடுகளை அலட்சியப்படுத்துவது நியாயமா ? 31. நீங்கள் உங்கள் கோயில்களுக்குள் செருப்பு அணிகிறீர்களே ! 32. மதமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளதே ! 33. ஞாயிற்றுக்கிழமை மட்டும்தானே ஊழியம் செய்ய வேண்டும். மற்ற நாட்களிலும் போய் ஏன் மக்களை தொந்தரவு செய்கிறீர்கள் ? 34. இந்துமத தீவிரவாதிகள் ஒரிசாவில் பாதிரியாரை அவரது பிள்ளைகளோடு எரித்தாலும், அவருடைய மனைவி கொலைகாரர்களை பழிவாங்கவில்லையே ? 35. கிறிஸ்தவ போதனைகளின் சிறப்பு என்ன ? 36. பைபிளை மனிதன்தானே எழுதினான் ? 37. நீங்கள் செய்யும் அருட்பணிகளுக்கு பணம் கொடுக்க வேண்டுமே ! 38. நரகம் நிரந்தரமானதல்ல. 39. பாவம் என்றால் என்ன என்று கூறுகிறீர்கள் ? 40. பாவம் போக்க ஏன் இரத்தம் சிந்தப்பட வேண்டும் ? 41. இரட்சிக்கப்பட பணம் கொடுக்க வேண்டுமா ? 42. நான் ஜெபவீட்டிற்கு வந்தால்தான் கடவுளை தொழ முடியுமா? வீட்டில் ஆராதிக்க முடியாதா ? 43. நான் பாவம் செய்ததில்லையே ! 44. நான் சுயக்கட்டுப்பாட்டோடு வாழ்கிறேன். எனக்கு கடவுள் தேவையில்லையே ! 45. நான் எனது தெய்வத்தை வணங்குகிறேன். அதில் சந்தோஷமாய் இருக்கிறேன். அது போதாதா ? 46. நாங்கள் உங்களைப் போல வீடுவீடாக வருவதில்லை. ஆனால், எங்கள் கோயில்கள் தானாக நிரம்பி வழிகின்றன. நீங்களோ வீடுதோறும் சென்று ஆட்களை தொந்தரவு செய்துதானே உங்கள் சபையை நிரப்புகிறீர்கள் ! 47. என் வீட்டிலுள்ள விக்கிரகங்களை நான் ஏன் அகற்றவேண்டும்? 48. நாங்கள் உங்களிடத்தில் வந்து “மதம் மாறுங்கள்” என்று சொல்லவில்லை. நீங்கள் ஏன் எங்களை மதமாற்றம் செய்கிறீர்கள் ? 49. எங்கள் கோயில்களிலும் அற்புதம் நடக்கிறதே ! 50. எங்கள் தெய்வங்கள் எங்களைப் பரலோகம் கொண்டு சேர்க்க முடியாதா ? 51. எங்களுக்கு ஆயிரக்கணக்கில் தெய்வங்கள் உண்டு அவர்களாலேயே செய்யமுடியாத அற்புதத்தையா இயேசு தனியாக செய்துவிடுவார் ? 52. அன்னையும் பிதாவும் தெய்வங்கள் தானே. அவர்களை வணங்கினால் போதாதா ? 53. எனக்கு கிறிஸ்துவைப்பற்றி சிந்திக்க நேரமில்லை. படிக்க வேண்டும் 54. நான் கடவுளை நம்புகிறேன். ஆனால், எந்த கடவுளையும் பின்பற்றவில்லை. 55. நீங்கள் எங்களுடைய கோயிலுக்கு வந்தால் நாங்களும் உங்கள் கோயிலுக்கு வருகிறோம்! 56. கிறிஸ்தவத்தை கடைபிடிப்பது கடினம். என்னால் நிலைத்து நிற்க முடியாது. 57. இயேசுவை ஏற்றுக்கொண்டால் எங்கள் தெய்வங்களிடமிருந்து தொந்தரவு வராதா ? 58. எல்லா ஆறுகளும் ஒரே கடலில் சேர்கின்றன. எல்லா கடவுள்களும் ஒன்றுதான் ! 59. கிறிஸ்துவை வணங்காமலேயே பலர் நன்றாக இருக்கிறார்களே ? 60. எனக்கு வயதாகிவிட்டது ! 61. நான் வேளாங்கண்ணிக்கு வருடம்தோறும் போகிறேன். ஈஸ்டர், கிறிஸ்மசுக்கு தவறாமல் கோயிலுக்கு போகிறேன். 62. நீங்கள் கொடுக்கும் கிறிஸ்மஸ் கேக்கை நாங்கள் சாப்பிடுகிறோம். ஆனால், எங்கள் பிரசாதத்தை நீங்கள் சாப்பிடுவதில்லையே ? 63. என்னுடைய நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள் ! 64. எனது தமிழ் பெயரை மாற்றி ஆங்கிலப் பெயரை வைத்து விடுவீர்களே ! 65. நாங்கள் அணிந்திருக்கும் நகையை கழட்டவும், பூ, பொட்டு வைக்கக்கூடாது என்றும் கட்டாயப்படுத்துவீர்களே ! 66. எங்கள் தெய்வங்களோடு இயேசுவையும் கும்பிடுகிறேன். இது தவறா ? 67. என் பெற்றோரும் உறவினரும் என்னை வெறுத்து ஒதுக்கி விடுவார்களே ! 68. என் தொழிலை முதலாவது நிறுவிவிட்டு, அதன் பின் இயேசுவை பின்பற்றுவேன். 69. எனக்கு நிம்மதி இல்லை. பிரச்சனைமேல் பிரச்சனை. ஆனால், எனக்கு ஆராதனைக்கு வர நேரமில்லை. நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். 70. எனக்கு இயேசுவைப் பிடிக்கும். ஆனால், எதிர்ப்புகளுக்கு பயப்படுகிறேன். 71. நான் மிகவும் இளைஞனாக இருக்கிறேன். 72. என் பெற்றோரும் என் பிள்ளைகளும் பக்தியுடையவர்களாக இருந்தால் போதாதா ? 73. என் ஜாதியையும் ஜனங்களையும் எப்படி புறக்கணிக்க முடியும் ? 74. நான் மிகப்பெரிய பாவி. என்னையும் இயேசு மன்னிப்பாரா ? 75. நான் ஏற்கெனவே முயற்சித்து தோற்றுவிட்டேன். 76. நான் கிறிஸ்தவன் என்று அழைக்கப்பட தகுதியில்லை. 77. எனக்கு ஞாயிற்றுக்கிழமையும் வேலை உண்டு. 78. நான் ஒரு அரசியல்வாதி. கிறிஸ்தவம் அரசியல்வாதிகளுக்கு ஒத்துவருமா ? 79. நான் பின்வாங்கி விட்டேன். 80. எனது விரோதிகளை மன்னிக்க முடியாது. 81. கடவுள் இல்லை 82. கடவுள் இருந்தால் இவ்வுலகில் மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் ? 83. எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் தானே. இரக்கமுள்ள இறைவன் எப்படி தன் மக்களை நரகத்தில் போடுவார் ? 84. முஸ்லீம்கள் கிறிஸ்துவின் இரட்சிப்பை ஏற்றுக் கொள்கிறார்களா ? 85. பழைய ஏற்பாட்டுச் சட்டத்தையும் கடவுள்தானே கொடுத்தார். ஏன் புதிய ஏற்பாட்டை உருவாக்கினார் ? 86. பணமே தெய்வம். 87. இயேசுவால் என் நோய்களை குணப்படுத்த முடியுமா ? 88. இயேசுவால் என் கடன்களைத் தீர்க்க முடியுமா ? 89. எனக்கு பிள்ளைகள் இல்லை. இயேசுவை நம்பினால் குழந்தை கிடைக்குமா ? 90. எனக்கு அடிக்கடி கெட்ட கனவு வருகிறது. இயேசு என்னை விடுவிக்க முடியுமா ? 91. எனக்கு பல ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. இயேசுவை நம்பினால் வேலை கிடைக்குமா ? 92. வெற்றிலை, புகை, மது, மாது என்று எல்லா பழக்கங்களும் எனக்கு உண்டு. இவற்றிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்குமா ? 93. என் பிள்ளைகள் படிக்காமல் ஊர் சுற்றுகிறார்கள். கீழ்ப்படியாத இந்த பிள்ளைகள் நிமித்தம் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைக்கிறேன். 94. எங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க காசு இல்லை. இயேசு எங்களுக்கு உதவி செய்ய முடியுமா ? 95. நாங்கள் கிறிஸ்துவைப் பின்பற்ற தொடங்கியபின் எங்களில் யாராவது இறந்தால் புதைக்க இடம் தருவீர்களா ? 96. நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். எங்கள் பிள்ளைகளுக்கு உயர்வகுப்பிலுள்ள வாழ்க்கைத்துணை கிடைக்குமா ? 97. எங்களுடைய திருமணங்களை நீங்களே நடத்துவீர்களா ? 98. என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் தடைபடுகிறது. இயேசு தடைகளை அகற்றுவாரா ? 99. எனக்கு மூன்று மனைவிகள். இவர்களிடம் நான் மிகவும் அன்பாக இருக்கிறேன். நாங்கள் நான்குபேரும் இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறோம். என் குடும்ப வாழ்வு இப்படியே மூன்று பேரோடு தொடரலாமா ? 100. இரட்சிக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும் ?