சாதி மறுப்பு கேள்விகள் பதில்கள் Caste Denial Q&A ( New )

001) கிறிஸ்தவர்களுக்குள் சாதியே இல்லையே! இல்லாத சாதியை எப்படி ஒழிப்பீர்கள் ?

002) சாதியம் பெரிய பாவமா ?

003) கடவுள் படைக்கும்போது ஜாதி ஜாதியாகப் படைத்தார் என்று வேதம் கூறுகிறதே  !

004) மொழி அடிப்படையில் வெவ்வேறு சபைகள் தனித்தனியாக இருப்பதுபோல, சாதி அடிப்படையில் சபைகள் தனித்தனியாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது ?

005) பாபேலில் பாஷைகளை பிரித்ததே கடவுள் அல்லவா! அப்படியானால் சாதிப் பிரிவுகள் தவறு என்று எப்படி சொல்கிறீர்கள் ?

006) தொழில் அடிப்படையில் ஜாதி பிரிந்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது ?

007) ஏழை-பணக்காரர், படித்தவர்-பாமரர் என்ற பாகுபாடுகள் சபையிலுண்டே !

008) ஆணென்றும் பெண்ணென்றுமில்லை’ (கலா. 3:28) என்று பவுல் சொல்வதால், விசுவாசிகளுக்குள் ஆணென்றும் பெண்ணென்றும் வேறுபாடே இல்லை என்று கூற முடியுமா ?

009) நான் யாரையும் கீழ்சாதி என்று புறக்கணிக்கவில்லை. நான் என் சாதியில் திருமணம் செய்வது எப்படி தவறாகும்? கிறிஸ்தவர்கள் அவரவர் சாதியில் திருமணம் செய்யட்டுமே! அதில் என்ன தவறு இருக்கிறது ?

010) கலப்புத் திருமணம் செய்யச் சொல்கிறீர்களா ?

011) ஆபிரகாம் தன் மகன் ஈசாக்குக்கு பெண் பார்க்கும்போது தன் சொந்த இனத்தாரிடத்தில் பெண் பார்க்க சொன்னாரே !

012) கடவுள் இஸ்ரயேல் மக்களை சிறப்பாக நேசித்தாரே! சாதி இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் ?

013) விவிலிய கடவுள் யூதர் அல்லாதவரை வெறுத்தவர் அல்லவா!

014) இஸ்ரயேலர்கள் 12 குலங்களாக பிரிந்திருந்தார்கள். ஒரு குலத்தை சார்ந்தவர் பிற குலத்தை சார்ந்தவரை திருமணம் செய்யக்கூடாது என்று கடவுள் சொன்னாரே !

015) லேவி குலத்தார் மட்டுமே தனக்கு ஊழியம் செய்யவேண்டும் (உபா.10:8) என்று கடவுள் கட்டளையிட்டாரே !

016) நான் பிரிவினையை உண்டுபண்ண வந்தேன்” (மத். 10:34,35) என்று இயேசுவே கூறினாரே! அப்படியானால் சாதிப் பிரிவினைகளால் என்ன தவறு ?

017) இயேசு கிறிஸ்து கானானியப் பெண்மணியை நாய்க்குட்டி என்று அழைத்தாரே !

018) இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு திருத்தூதர்களில் யாருமே யூதர் அல்லாதவர் இல்லையே! ஆக, கிறிஸ்துவும் இன உணர்வு உடையவர்தானே !

019) என் வீட்டுக்குள் நீர் வர நான் தகுதியற்றவன் (மத். 8:8) என்று நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் கூறினாரே! அது தீண்டாமை இல்லையா ?

020) ‘சாதியத்திலிருந்து விடுதலை’ என்ற உலகியல் நன்மை கிடைக்கும் என்று யாரும் இயேசுவிடம் வரவேண்டாம்! பாவ மன்னிப்புக்காகவும், நித்திய ஜீவனுக்காகவும் மட்டும் வந்தால் போதும்.

021) இயேசு சாதியை ஒழிக்கச் சொல்லவில்லையே! சாதியை ஒழியுங்கள் என்று மறைநூல் நமக்குக் கட்டளையிடவில்லையே !

022) நீங்கள் விளம்பரப் பிரியர்கள். அதனால்தான் சாதிமறுப்பைப் பற்றி போதிக்கிறீர்கள்.

023) சாதி பார்ப்பவர்கள் பரலோகம் போகமுடியாது என்று கூறுகிறீர்களா ?

024) ‘சாதி’ என்று அழைப்பதுதான் தவறு. அதை ‘குடி’ என்று அழைத்தால் தவறில்லையே !

025) சாதி ஒழிந்துவிட்டால் தமிழன் என்ற நம் அடையாளமே ஒழிந்துவிடுமே !

026) சாதி பார்ப்பது தவறல்ல என்று சொன்னால் கிறிஸ்தவ இளைஞர்கள் காதல் திருமணம் செய்ய தொடங்கிவிடுவார்களே !

027) சாதி பார்ப்பது தவறு என்று சொல்வது பிறரை குறை சொல்வது அல்லவா!

028) இயேசு ஜாதி ஒழிப்பு தத்துவங்களை பொறித்த T-Shirt அணிய சொன்னாரா? சாதிமறுப்புத் தோள்பைகளை பயன்படுத்த சொன்னாரா ?

029) “அன்புள்ளவர்கள் பிறரை சாதி அடிப்படையில் புறக்கணிக்கமுடியுமா?” என்ற புத்தகம், சாதி மறுப்பு ஆடைகள், சாதி மறுப்பு தோள்பை இவற்றை வைத்து வியாபாரம் செய்கிறீர்கள்! இலவசமாய் பெற்றதை இலவசமாகத்தானே கொடுக்கவேண்டும் !

030) நீங்கள் சாதியால் பாதிக்கப்பட்டிருப்பதால்தான் சாதி மறுப்பைப் பற்றி பேசுகிறீர்கள்.

031) சாதி பாகுபாடுகள் இல்லாத சபையைக் காட்டுங்கள். அந்த சபைக்கு செல்கிறேன். எல்லா சபையிலும் சாதியம் இருக்கிறதே !

032) நான் சாதிமறுப்புத் திருமணம் செய்தவன்தான். ஆனால், சாதி மறுப்பைப் போதிப்பது தேவையற்றது.

033) ஒரு சபைப் பிரிவினர் மற்ற சபைப் பிரிவினரையும், ஒரு ஊரைச் சார்ந்தவர் பிற ஊரைச் சார்ந்தவரையும் திருமணம் செய்வதில்லையே! அது தவறில்லையா ?

034) சாதி மறுப்பு பற்றி பேசுவது ஒரு ஊழியம் என்று வேதாகமத்தில் எங்கே எழுதப்பட்டுள்ளது ?

035) நீங்கள் நாடார்களை மட்டுமே விமர்சனம் செய்கிறீர்களே !

036) நீங்கள் பேசும் ஜாதி மறுப்பு கொள்கை நாத்திக கொள்கைபோல உள்ளதே !

037) சாதி பார்ப்பதால்தான் இந்தியாவில் கிறிஸ்தவம் புறக்கணிக்கப்படுகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியானால், சாதியம் இல்லாத வெளிநாடுகளில் கிறிஸ்தவம் புறக்கணிக்கப்படுவது ஏன் ?

038) எங்கள் பாஸ்டரே சாதி பார்க்கிறாரே !

039) சாதி வேறுபாடுகளைக் கடைபிடித்துக்கொண்டே கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்கமுடியாதா ?

040) சகோ. அகத்தியன் இஸ்லாத்துக்குப் போவதாகச் சொன்னது ஏன் ?

041) சகோ. அகத்தியன் இஸ்லாத்துக்கு மாறுவதாக அறிவித்ததால்தான் கோவையிலுள்ள 430 தலித்துகளும் இஸ்லாத்துக்கு மாறிவிட்டனர் !

042) ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு பண்பாடு உண்டு. எனவே, சாதி மாறி திருமணம் செய்வது பிரச்சனையில் முடியும் !

043) கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி வேறுபாடுகள் ஒழிந்தபின் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தினர் என்ன செய்வீர்கள் ?

044) சாதிமறுப்புத் திருமணம் செய்தவர்கள் ஆணவக் கொலை செய்யப்படுகிறார்களே !

045) சாதியம் இயேசு வாழ்ந்த காலத்திலேயே இருந்தது! சாதி கடைசிவரை இருக்கத்தான் செய்யும்! அதை ஒழிக்கமுடியாது !

046) கீழ்சாதியினரைத் திருமணம் செய்தால் என் மரியாதை குறைந்துவிடுமே !

047) தாழ்த்தப்பட்டவர்களின் பழைய சாதி பெயரை எடுத்துவிட்டு புதிய சாதிப் பெயர் சூட்டினால் சாதி பாகுபாடுகள் ஒழிந்துவிடுமல்லவா !

048) சாதிமறுப்பு ஆவிக்குரிய உபதேசமல்ல.

049) இன்று அதிகமாக அற்புதங்கள் நடக்கவில்லை. அதனால்தான் ஒடுக்கப்பட்டவர்கள் இன்று இயேசுவிடம் வரவில்லை.

050) சாதி ஒழிந்துவிட்டால், சாதி அடிப்படையில் கொடுக்கப்படும் இட ஒதுக்கீடும் ஒழிந்துவிடும் அல்லவா! ஆகவே, சாதி ஒழியக்கூடாது !

051) சாதி மறுப்பைப் பற்றி பேசாதீர்கள். இயேசுவின் நற்செய்தியை அறிவியுங்கள். ஒருவர் மீட்கப்பட்டால் சாதி பார்க்கமாட்டார்.

052) நான் சாதிமறுப்பு கொள்கையுடையவனாக இருக்கிறேன் என்பதற்காக பிறருக்கு சாதி மறுப்பை பிரச்சாரம் செய்து நான் ஏன் பிறருக்கு தொந்தரவு கொடுக்கவேண்டும்? சாதி மறுப்பைப் பற்றிச் சொல்லி ஏன் குழப்பத்தை உண்டுபண்ணவேண்டும் ?

053) சகோதரர் அகத்தியன் நகைச்சுவையாக பேசுகிறார். மிமிக்ரி செய்கிறார்.

054) சாதியத்துக்கு எதிராக நீங்கள் பேசுவதால்தான் சாதி உணர்வு அதிகரிக்கிறது. சாதி மறுப்பைப் பற்றி பேசுபவர்கள்தான் சாதி உணர்வைப் பரப்புகிறார்கள்.

055) கிறிஸ்தவர்கள் கல்வியில், பொருளாதாரத்தில் வளர்ந்தால் சாதி ஒழிந்துவிடுமே!

056) நீங்கள் சபையில் பேசவேண்டிய சாதி மறுப்பை பொதுவெளியில் பேசுகிறீர்களே! அது கிறிஸ்தவர்கள்மீது பிறர் வைத்திருக்கும் அபிமானத்தைக் கெடுத்துவிடுமே !

057) சாதி ஒழிய சாதியம் தவறு என்று போதிக்கவேண்டிய தேவை இல்லை. ஜெபித்தாலே போதும். சாதி ஒழிந்துவிடும்.

058) சகோ அகத்தியன்மீதும், அவர்முன்வைக்கும் சாதி மறுப்பின்மீதும் எனக்கு அளவற்ற அபிமானம் உண்டு. நான் சாதிமறுப்பு திருமணம் செய்தவன். ஆனால், சாதி மறுப்பை பிறருக்கு போதிக்கவோ, சாதி மறுப்பு புத்தகத்தை பிறருக்கு அறிமுகப்படுத்தவோ எனக்கு நேரமில்லை. மன்னிக்கவும்.

059) சாதி பார்க்கக்கூடாது என்று போதித்தால் போதுமே! சாதியை ஒழிக்க, ‘கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்’ என்று ஏன் தொடங்கவேண்டும் ?

060) சாதியால் பாதிக்கப்பட்ட, சாதியம் தவறு என்று தெரிந்த எங்கள் சபை போதகர் சாதி பார்ப்பது தவறு என்று போதிப்பதில்லையே !

061) விசுவாசிகளுக்கு கிறிஸ்துவுக்குள் (In Christ) அவர் யார் என்பதை போதித்தாலே அவர்கள் சாதி பார்க்கமாட்டார்களே !

062) சாதியம் தவறு என்று ஆவியானவரே போதிப்பாரே! நாம் பேசவேண்டிய தேவை இல்லையே !

063) “உன்னை நீ நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பாயாக”* என்ற வசனத்தை (கலா. 5:14) மட்டும் போதித்தால் போதுமே; சாதியம் தவறு என்று பேசவேண்டிய தேவை இல்லையே !

064) இஸ்லாமியர் லெப்பை, பட்டாணி, ராவுத்தர், மரக்காயர் என்று சாதி பார்க்கிறார்களே !

065) எங்கள் சபையில் எல்லா சாதி மக்களும் வருகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; சமமாக அமர்ந்து சாப்பிடுகிறோம்; நாங்கள் தாழ்த்தப்பட்டவரின் வீடுகளுக்கு போகிறோம். அவர்கள் தரும் உணவை உண்கிறோம். இங்கே சாதி பேதமே இல்லையே !

066) கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம் என்று எதிர்மறையாக பெயர் வைக்காமல், கிறிஸ்தவ அன்பு இயக்கம் என்று நேர்மறையாக பெயர் வைக்கலாமே! அப்போது எல்லோரும் சாதியத்தை விட்டுவிடுவார்களே !

067) கிறிஸ்தவத்தில் சாதி இல்லையானால், புதிதாக கிறிஸ்தவத்துக்கு வரும் ஏழைகள் இடஒதுக்கீட்டை இழந்துவிடுவார்களே! அதனால் அவர்கள் கிறிஸ்துவிடம் வருவது தடைபட்டுவிடுமே !

068) கிறிஸ்தவத்துக்கு மாறினால் தலித்துகளுக்காக கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை இழக்கவேண்டியிருக்கும் என்று நினைத்து அம்பேத்கர் கிறிஸ்தவத்தை புறக்கணித்தார்.

069) கிறிஸ்தவம் ஒரு வெளிநாட்டு மதம். அதனால்தான், அம்பேத்கர் கிறிஸ்தவத்தைப் புறக்கணித்தார் !

070) அம்பேத்கர் 6 லட்சம் பேரோடு அவர் விரும்பிய புத்த மதத்துக்குப் போனார். அவர்கள் போகட்டுமே! அதில் என்ன தவறு இருக்கிறது ?

071) சாதி இழிவிலிருந்து விடுதலை அடைய புத்தத்துக்கு மாறிய அம்பேத்கரும் அந்த 6 லட்சம் மக்களும் பரலோகத்துக்கு வருவது கர்த்தருடைய சித்தமல்ல.

072) இயேசு தன்னை கடவுளின் மகன் என்று சொன்னதால்தான் அம்பேத்கர் கிறிஸ்தவத்தைப் புறக்கணித்தார்.

073) சாதி பார்க்காமல் திருமணம் செய்தால் என் பெற்றோரும், உறவினரும், நண்பரும் என்னை வெறுத்துவிடுவார்களே !

074) நான் சாதி மறுப்பாளர்தான். ஆனால் நான் ஒரு ஏழை. எனவே, நான் இந்து என்று சொல்லி இடஒதுக்கீடு வாங்குவதில் என்ன தவறு இருக்கிறது? யாக்கோபு பொய் சொன்னாரே !

075) இந்துக்கள் சாதி பார்ப்பதால்தான் கிறிஸ்தவர்களும் சாதி பார்க்கிறார்கள். கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி ஒழியவேண்டுமானால் சாதியின் மூலகாரணமாக இருக்கும் இந்துத்துவத்தைப் பின்பற்றும் இந்துக்கள் சாதி பார்ப்பதை நிறுத்தவேண்டும்.

076) சாதியற்றோருக்கான இடஒதுக்கீடு என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தவறல்லவா !

077) எல்லா சாதியினரும் ஒருங்கே பங்கெடுக்கும் சபைகள் பல இருக்கும்போது, சாதி அடிப்படையில் பிரிந்திருக்கும் சில சபைகளைப் பற்றி விமர்சனம் செய்வது சரியா ?

078) சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்குவதில் என்ன தவறு இருக்கிறது ?


079) நான் சாதியத்துக்கு எதிராக பேசினால் என்னை ‘தாழ்த்தப்பட்டவன்’ என்று என் சபையார்

080) ஒருவர் தன்னை கீழ்ஜாதி என்று ஒத்துக்கொள்வது மனத்தாழ்மை அல்லவா!

081) ஒரு சாதி மறுப்புக் கிறிஸ்தவர் சாட்சியத்துக்காக தன் பெயருக்குப்பின் தன் சாதிப் பெயரை எழுதுவது எப்படி தவறாகும்?

082) ஒரு சாதி மறுப்புக் கிறிஸ்தவர் சாட்சியத்துக்காக தன் பெயருக்குப்பின் தன் சாதிப் பெயரை எழுதுவது எப்படி தவறாகும்?

082) கிறிஸ்துவே இரட்சகர் என்று நம்பும் ஒருவர் அப்படி நம்பாத ஒருவரைத் சாதி மறுப்புத் திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

083) சாதியற்றோர் என்ற பிரிவில் சாதி உணர்வுடையோரும் நுழைய வாய்ப்பு இருக்கிறதே!

084) சாதியற்றோர் என்ற சான்றிதழ் வேண்டுமென்று கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டால் தர மறுக்கிறாரே!

085) சாதி மறுப்பைப் பற்றி பிறரிடம் பேச, சாதிமறுப்பு T-Shirt அணிய வெட்கமாக இருக்கிறது!

086) இந்துக்களுக்கும் சாதி மறுப்பை போதனை செய்யலாமே!

087) சாதியற்றோருக்கென்று சான்றிதழ் வாங்கினால், “சாதியற்றோர்” என்பதே ஒரு தனி சாதியாக மாற வாய்ப்புள்ளதே!

088) சாதி பார்ப்பவர் கிறிஸ்தவரே அல்ல. இரட்சிக்கப்பட்டவர்கள் சாதி பார்க்கமுடியாது.

089) பள்ளி சான்றிதழில் சாதி குறிப்பிடவேண்டும் என்று அரசாங்கமே கட்டாயப்படுத்துகிறதே!

090) சாதிமறுப்பைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் பற்றி பேசுங்களேன். சாதி மட்டும்தான் கிறிஸ்தவத்துக்குள் பிரச்சனையா?

091) நாங்கள் சாதி பார்க்காமல் திருமணம் செய்திருக்கிறோம். நாங்கள் சாதி மறுப்பாளர்கள்தான். எனவே, எங்களுக்கு சாதி மறுப்பு புத்தகமும் இயக்கமும் தேவையில்லையே!

092) இயக்க உறுப்பினர் அடையாள அட்டை எதற்காக வழங்கப்படுகிறது ?

093) ‘யூதனென்றும் இல்லை கிரேக்கன் என்றும் இல்லை’ என்று சொன்ன திருத்தூதர் பவுல் தன்னை பிறருக்கு அறிமுகப்படுத்தும்போது, “நான் தர்சு பட்டணத்து யூதன்” என்று அறிமுகப்படுத்துகிறாரே! அப்படியானால் திருத்தூதர் பவுல் சாதியத்தை எதிர்க்கவில்லை என்றுதானே அர்த்தம்!”

094) இயக்கத்தின் சார்பாக பெறப்படும் பணத்தை எதற்காக செலவிடுகிறீர்கள்?

095) வட இந்தியர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமிப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

096) தலித் இந்துக்களுக்கு கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை தலித் கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்காமல் அரசு அநியாயம் செய்கிறதே!

097) சாதி உணர்விலிருந்து விடுபடமுடியவில்லையே! அதிலிருந்து விடுபட நான் என்ன செய்யவேண்டும்?

098) கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணைய காசு கொடுக்கவேண்டுமா ?

099) சாதியை மறுப்பதால் மட்டும் ஒருவர் பரலோகத்துக்குப் போய்விடமுடியுமா ?

100) நான் கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணைந்துவிட்டேன். இனி நான் என்னென்ன செய்யவேண்டும் ?